உறவே வாழ்க!
உலகில் உள்ள எல்லா நிறுவனமாக்கபட்ட மதங்களும் சூரிய வழிபாட்டையே அடிப்படையாக கொண்டது.
சென்ற பதிவில்
விவிலிய கதைகள் (bible stories) எதுவுமே புதியவை அல்ல, எகிப்து, கிரிட் மற்றும் சுமேரிய கதைகளை தூசி தட்டி உருவாக்கியவே; இவை எல்லாமே சூரியனை மையமாக கொண்டு நடசத்திரங்கள் மற்றும் கிரகங்களை வைத்து கணிக்கப்படும் வானியல் . அதாவது சூரியனை வைத்து கணிக்கப்படும் காலம் - நாள்காட்டி.
மேலும் Horus, Mythras, Dionysus, Tammuz போன்ற சூரிய கடவுள்களின் மறு உருவாக்கம் தான் இயேசு கிறித்து; கிறிசுனனுக்கும் கிறித்துவுக்கும் கூட பல ஒற்றுமைகள் உண்டு.
Eostre - Old English Easterdæg, from Eastre (Northumbrian Eostre), from Proto-Germanic *austron-, "dawn," also the name of a goddess of fertility and spring, perhaps originally of sunrise, whose feast was celebrated at the spring equinox, from *aust- "east, toward the sunrise" (compare east), from PIE *aus- (1) "to shine" (especially of the dawn); . அதிலிருந்து ஈஸ்டர் என்ற சொல் வந்ததாக சொல்கிறார்கள்.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்த நாள் தான் ஈஸ்டர் என்று கொண்டாடப்படுகிறது. அதோடு அன்றே இசுரயேல் மக்களின் பாஸ்கா - கடந்து செல்லுதல் விழா கொண்டாடப்படுகிறது.
இது என்று கொண்டாடப்படுகிறது தெரியுமா?
Equinox என்னும் சம இரவு பகல் கொண்ட நாளுக்கு அடுத்து வரும் முழுநிலவு நாளுக்கு பின்வரும் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு சம இரவு பகல் நாள் 20.03.2017 அதற்கு அடுத்து முழு நிலவு நாள் வருவது 10.04.17 , பின் வரும் ஞாயிறு 16.04.17 அன்று உயிர்ப்பு பெருவிழா கொண்டாடப்படுகிறது.
இதிலிருந்து
இயேசு இறந்திருந்தார் இப்பொழுது உயிர்த்தெழுந்துள்ளார்.
சூரியன் இறந்து தற்பொழுது உயித்தெழுந்துள்ளது.
பகல் பொழுதின் அளவு இவ்வளவு நாள் குறைந்து காணபட்டது தற்பொழுது Equinox ல் இரவு பகல் சமமாகி, தற்பொழுது பகல் பொழுது அதிகரித்து வருகிறது; இதுவே உயிர்ப்பு.
மேலும்
அதோடு 14.04,17 அன்று தமிழ் ஆண்டு பிறப்பு வருகிறது ; தமிழ்நாட்டில் மட்டும் அல்ல உலகம் முழுக்க உள்ள பழைய, ஆண்டு நாள் காட்டிகள் கிட்ட தட்ட இந்த கால அளவில் தான் தொடங்கும் - முடியும். அதாவது புது ஆண்டிற்குள் கடந்து செல்லுதல்.
சித்திரை - மேழம்- ஆடு இதில் தான் இயேசுவான செம்மறி பலிகொடுக்கப்பட்டது. மேழம் ராசிக்கு சூரியனான இயேசு வந்த போது பலியிடப்பட்டார்.
இது மாதம் அடிப்படையிலான சூரிய நாள் காட்டி.
யுகம் precession of the equinoxes - சூரியனை கொண்டு யுக கணக்கீடு
இயேசுவாகிய செம்மறி வரும் முன் தங்கத்தாலான எருது வழிபடப்பட்டு வந்தது அதை மோசே அழித்ததாக விவிலியம் கூறுகிறது. வைகாசி - எருது.
செம்மறியாகிய இயேசு ஒரேமுறையாக தன்னை பலியிட்டு முடித்தார்.
தற்பொழுது இயேசுவால் தொடங்கி வைத்த இரு மீன்களின் காலம் ; திருப்பலி என்னும் திருவிருந்தை குறிக்க மீன் அடையாளம் தொடக்க திருச்சபைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பங்குனி-மீனம்.
இவையும் கடந்து செல்லுதல் தான், பாஸ்கா. ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு செல்ல எடுத்து கொள்ளும் காலம் 2150 ஆண்டுகள்.
பெரும் ஆண்டு , அல்லது யுகம் = 26000 ஆண்டுகள்.precession of the equinoxes.
அடுத்த வரும் காலமும் இயேசு லூக்கா நற்செய்தியில் சொல்லியதா சொல்லபட்டுள்ளது. முழுசா சொன்னா சுவாரசியம் இருக்காது கண்டுபிடிங்க. நானும் அப்புறமா சொல்றேன்.
எல்லாவற்றையும் இணைத்து பார்க்கும் போது சில வேறுபாடுகள் வர தான் செய்யும் ஆனால், இவை சூரியனை அடிப்படையாக கொண்ட நாள்காட்டி என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.
எல்லாருக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. கிறித்தவர்களுக்கு புரியும்.
அடுத்த பதிவில் பார்க்கலாம் .
உலகில் உள்ள எல்லா நிறுவனமாக்கபட்ட மதங்களும் சூரிய வழிபாட்டையே அடிப்படையாக கொண்டது.
சென்ற பதிவில்
சூரிய வழிபாடு/வழிபாட்டாளர் அறிமுகம்பற்றி பார்த்தோம்; இந்த பதிவில் இயேசு கிறித்து உயிர்ப்பு பெருவிழா ஒரு சூரிய வழிபாடு என பார்க்கவிருக்கிறோம்; மொத்த கிறித்தவம் பற்றியும் பின்னாளில் பார்க்கலாம்.
நானே உலகின் ஒளி - இயேசு
விவிலிய கதைகள் (bible stories) எதுவுமே புதியவை அல்ல, எகிப்து, கிரிட் மற்றும் சுமேரிய கதைகளை தூசி தட்டி உருவாக்கியவே; இவை எல்லாமே சூரியனை மையமாக கொண்டு நடசத்திரங்கள் மற்றும் கிரகங்களை வைத்து கணிக்கப்படும் வானியல் . அதாவது சூரியனை வைத்து கணிக்கப்படும் காலம் - நாள்காட்டி.
மேலும் Horus, Mythras, Dionysus, Tammuz போன்ற சூரிய கடவுள்களின் மறு உருவாக்கம் தான் இயேசு கிறித்து; கிறிசுனனுக்கும் கிறித்துவுக்கும் கூட பல ஒற்றுமைகள் உண்டு.
Eostre - Old English Easterdæg, from Eastre (Northumbrian Eostre), from Proto-Germanic *austron-, "dawn," also the name of a goddess of fertility and spring, perhaps originally of sunrise, whose feast was celebrated at the spring equinox, from *aust- "east, toward the sunrise" (compare east), from PIE *aus- (1) "to shine" (especially of the dawn); . அதிலிருந்து ஈஸ்டர் என்ற சொல் வந்ததாக சொல்கிறார்கள்.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்த நாள் தான் ஈஸ்டர் என்று கொண்டாடப்படுகிறது. அதோடு அன்றே இசுரயேல் மக்களின் பாஸ்கா - கடந்து செல்லுதல் விழா கொண்டாடப்படுகிறது.
இது என்று கொண்டாடப்படுகிறது தெரியுமா?
Equinox என்னும் சம இரவு பகல் கொண்ட நாளுக்கு அடுத்து வரும் முழுநிலவு நாளுக்கு பின்வரும் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது.
Equinox |
இந்த ஆண்டு சம இரவு பகல் நாள் 20.03.2017 அதற்கு அடுத்து முழு நிலவு நாள் வருவது 10.04.17 , பின் வரும் ஞாயிறு 16.04.17 அன்று உயிர்ப்பு பெருவிழா கொண்டாடப்படுகிறது.
இதிலிருந்து
இயேசு இறந்திருந்தார் இப்பொழுது உயிர்த்தெழுந்துள்ளார்.
சூரியன் இறந்து தற்பொழுது உயித்தெழுந்துள்ளது.
பகல் பொழுதின் அளவு இவ்வளவு நாள் குறைந்து காணபட்டது தற்பொழுது Equinox ல் இரவு பகல் சமமாகி, தற்பொழுது பகல் பொழுது அதிகரித்து வருகிறது; இதுவே உயிர்ப்பு.
மேலும்
Equinox என்பது சூரியன் நில நடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும்; இதுவே பாஸ்கா. (pass over)
அதோடு 14.04,17 அன்று தமிழ் ஆண்டு பிறப்பு வருகிறது ; தமிழ்நாட்டில் மட்டும் அல்ல உலகம் முழுக்க உள்ள பழைய, ஆண்டு நாள் காட்டிகள் கிட்ட தட்ட இந்த கால அளவில் தான் தொடங்கும் - முடியும். அதாவது புது ஆண்டிற்குள் கடந்து செல்லுதல்.
மோசேயின் செங்கடல் கடத்தல்- பாஸ்கா |
சித்திரை - மேழம்- ஆடு இதில் தான் இயேசுவான செம்மறி பலிகொடுக்கப்பட்டது. மேழம் ராசிக்கு சூரியனான இயேசு வந்த போது பலியிடப்பட்டார்.
இதோ இறைவனின் செம்மறி |
ராசிகள் |
யுகம் precession of the equinoxes - சூரியனை கொண்டு யுக கணக்கீடு
இயேசுவாகிய செம்மறி வரும் முன் தங்கத்தாலான எருது வழிபடப்பட்டு வந்தது அதை மோசே அழித்ததாக விவிலியம் கூறுகிறது. வைகாசி - எருது.
எருது வழிபாடு |
செம்மறியாகிய இயேசு ஒரேமுறையாக தன்னை பலியிட்டு முடித்தார்.
செம்மறி |
இவையும் கடந்து செல்லுதல் தான், பாஸ்கா. ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு செல்ல எடுத்து கொள்ளும் காலம் 2150 ஆண்டுகள்.
பெரும் ஆண்டு , அல்லது யுகம் = 26000 ஆண்டுகள்.precession of the equinoxes.
அடுத்த வரும் காலமும் இயேசு லூக்கா நற்செய்தியில் சொல்லியதா சொல்லபட்டுள்ளது. முழுசா சொன்னா சுவாரசியம் இருக்காது கண்டுபிடிங்க. நானும் அப்புறமா சொல்றேன்.
இயேசுவும் 12 சீடர்களும் - சூரியனும் 12 ராசிகளும்
இயேசுவும் 12 ராசிகளும் |
சூரிய வழிபாடு என்பது விழுந்து வணங்குவது இல்லை. சூரியனை கணக்கிட்டு பின்பற்றுதல்
எல்லாருக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. கிறித்தவர்களுக்கு புரியும்.
அடுத்த பதிவில் பார்க்கலாம் .
நன்றி.
- யூதா அகரன்
No comments:
Post a Comment