வலண்டைன் தினம் என்பது நாம் நினைத்து கொண்டிருப்பது போல காதலின் விழா அல்ல; இது ஒரு பழங்கால காமத்தின் விழா, போர் மற்றும் பலியிடுதலின் விழா.
இந்த விழா Lupercalia திருவிழா , ஓநாய்களின் விருந்து (விழா) என அழைக்கப்பட்டது.இது பிப்ரவரி 13 - 15 தேதிகளில் கொண்டாடப்பட்டும் வந்தது.
அந்நன் நாளில் இளம் குழந்தைகள் பீடத்தின் மீது தியாக பலியிடப்படுவர். அவர்களின் இரத்தமும் முக்கிய உறுப்புகளும் குருக்களால் உண்ணப்படும்.
"குழந்தையின் இரத்தத்தை சுவைக்கும் யாவரும் மனித ஓநாயாக உருமாற்றம் பெருவார்கள்"
என்றும் சொல்லப்பட்டுள்ளது.
பின்னாலில் வந்த கிறித்தவம் இந்த நாளை தன்வயப்படுத்தி கொண்டது.
No comments:
Post a Comment