விளக்கம் :-
( சைத்தான் - Satan - சாத்தான் - சாத்தன் - சாஸ்தா )
இந்த வார்த்தைகள் தமிழில் இருந்து சென்றது தான்.இங்கே சாத்தன் என்ற தத்துவமே அங்கே சாத்தான் என்றும் Satan- satanic workship என்றும் மாறி இருக்கிறது...
உடனே இவற்றை கண்டுபிடித்ததும் தமிழர்களே என பெருமை பேச தொடங்கிவிடாதீர்கள்.
இது ஒரு #மறைக்கப்பட்டதத்துவம் .
இந்த தத்துவத்தை தமிழர்களின் வாழ்வியலில் இருந்து திருடி பலன் அடைந்தவர்கள் யார் யார்?
வெள்ளைகாரர்கள் என இன்னும் நீங்கள் நினைத்தால் உங்களை காப்பாற்ற முடியாது.கிழக்கிந்திய கம்பெனி உள்ளே வந்ததோ சமீப காலத்தில் தான் ஆனால் இந்த தத்துவங்களை கண்டு பல நுற்றாண்டுகளுக்கு முன்பாகவே மேல்நாட்டவர்கள் பயந்து இருந்திருக்கிறார்கள். நம் வாழ்வியல் இயல்பாக இருந்த இந்த தத்துவங்களை திருடி ஆவணப்படுத்தி இதை வைத்து பலன் அடைந்தவர்கள் யார்? அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் தான் நம் இனத்தின் எதிரிகள்...
இந்த தத்துவம் என்ன என்பதை நம்மிடம் இருந்து மறைப்பதற்காக தான் அவர்கள் நம்மை குழப்ப எதை எதையோ செய்கிறார்கள்...
நம்மை அடிமை சிந்தனைக்கு கொண்டுவர நமக்கு மட்டும் வழிந்து வந்து கோடிகளை கொட்டி நம்மை கேலிக்கையிலேயே வைத்து உள்ளார்கள்.
நீங்கள் Apocalypto படத்தை தமிழில் பார்க்க முடிந்தால் பாருங்கள் அதில்
ஒரு பழங்குடி கிராமத்தில் வயதான முதியவர் மக்களுக்கு ஒரு கதை சொல்லுவார்,அந்த கதையில் சொல்லியது போலவே பழங்குடி சமூகங்களிடம் இருந்து ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கடத்தி வந்த அறிவியலை திருடி அதை வைத்து இந்த உலகத்தையே கட்டுப்படுத்தியிருக்கிறார்
ஆனால் அவர்கள் நமக்கு ஒரு சில அறிகுறிகள் மூலம் அதை வெளிகாட்டி கொண்டே உள்ளனர்.
அவர்கள் அடிக்கடி நமக்கு சொல்லுவது
" கண் உள்ளவன் பார்க்ககடவன் காது உள்ளவன் கேட்ககடவன் "
உங்களுக்கும் கண் காது இருந்தால் அவர்கள் சைத்தான் மற்றும் Lucy படங்களின் மூலம் சொன்னதை விளங்கி கொள்ளுங்கள்.
7 ஆம் எண்ணுக்கு உரிய சாத்தன் சாத்தான் Satan satanic workship விளக்கத்தை அடுத்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்...
கருப்பு |
Farook
ReplyDelete