• புதியவை

    இலுமினாட்டி | இந்திய சுதந்திர போராட்டமும் சுதந்திரமும் : ஓர் நகைச்சுவை ( illuminti in India's freedom fight )

    உறவுகளே ..
    இந்த பதிவு இந்தியாவில் நடந்த ஓர் நகைச்சுவை நாடகம் பற்றியது . அதன் பெயர் சுதந்திர போராட்டமும் சுதந்திரமும்.

    கதை:

    ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பு இமயத்திலிருந்து குமரி வரை நீண்டிருந்தது. அதை பல அரசர்களும் மன்னர்களும் ஆண்டு வந்தனர். அப்பொழுது வணிகம் என்ற பெயரில் பல நாட்டவர் உள் நுழைந்தனர். அவர்கள் பல நாட்டவர்களாகவும் பல நிறுவனங்களை சேர்ந்தவர்கள்.  எனினும் அவர்கள் ஃபிரீ மேசன்கள். அவர்கள் இரகசிய கூட்டங்களில் பங்கேற்றனர். தங்களுக்குள் சகோதரர்கள் என அழைத்துக்கொண்டர்கள். அவர்கள் கட்டுக்குள் கொண்டுவர எண்ணிய நிலப்பரப்பை சேர்ந்த பல சிறு மன்னர்களும் அதில் உறுப்பினர்களாக இருந்தனர். ஒரு காலத்தில் இந்திய கிழக்கிந்த கம்பேனி என்ற பெயர் கொண்ட இங்கிலாந்து ஃபிரீமேசனரி அனைத்தையும் தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து அதற்கு இந்தியா என பெயரிட்டது . அவர்களின் தலைவியான இங்கிலாந்து ராணியின் கீழ் அனைத்தும் இயங்கியது. அந்நில மக்களின் செல்வங்களை சுரண்டியது. அடிமைபடுத்தியது. அதை எதிர்த்து பலர் ஆயுத புரட்சி செய்தனர் அவர்கள் கிழக்கிந்திய இங்கிலாந்து ஃபிரீமேசனால் உருவாக்கப்பட்ட அரசினால் தண்டிக்கப்பட்டனர். அதாவது கொலை செய்யப்பட்டனர். அகிம்சை வழியில் போராட்டம் செய்பவர்கள் அக்கொலைகளுக்கு ஆதரவு அளித்தனர்.


    மிகப்பெரிய அகிம்சை போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்திய காங்கிரஸ் என்ற கட்சி / இயக்கம் உருவாக்கப்பட்டு புரட்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த விடுதலை அமைப்பின் தலைவர்களும் ஃபிரீ மேசன் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தனர். இரகசிய கூட்டங்களில் பங்கேற்றனர்.  ஃபிரீமேசன்களை சகோதரர்கள் என அழைத்துக்கொண்டனர்.  பின் இப்போராட்டங்களால்  சுதந்திரம் தருவதாக அறிவித்தது கிழக்கிந்திய கம்பேனி ஃபிரீமேசன்.  1947 ல் ஆகத்து 15 ல் சுதந்திரம் கிடைத்ததாக கூறப்பட்டு கொண்டாடப்பட்டது. இந்திய விடுதலை போராட்ட மேசன்கள் இந்தியாவின் உயர்பதவியில் நியமிக்கப்பட்டார்கள். இந்திய சனநாயக அரசை நிறுவி ஃபிரீமேசன்கள் இந்தியாவில் பல திட்டங்களை நிறைவேற்றினர். அவர்களை மக்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று அழைத்து பெருமைப்படுகின்றனர்.
    எ.கா
    பசுமை புரட்சி திட்டம் மூலம் ஃபிரீமேசன் ராக்கிஃபெல்லரோடும் ஃபோர்டோடும் இணைந்து இந்திய விவசாயத்தை அழித்து அவர்களை கையேந்த வைத்தனர். (பிறகு மற்ற திட்டங்களை பகிர்கிறேன்.

    ஐந்தாண்டுக்கு ஒருமுறை புதிய மேசனை தலைவனாக தேர்ந்தெடுக்கிறார்கள்.
    இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பாக இலுமினாட்டிகளில் கால்களில் மிளிர்கிறது.

    இவ்வாறு ஃபிரீமேசன்கள் தங்களுக்குள் சகோதரர்கள் என அழைத்துகொண்டு இந்தியாவை அடிமைப்படுத்திய தம்மையே வீழ்த்தே தாமே ஆட்சிபுரிகின்றனர்.
    இங்கிலாந்து ராணி அனைத்து கவனித்துகொள்கிறார்கள்.

    இந்திய சுதந்திரபோராட்டமும் சுதந்திரமும் நகைச்சுவை நாடகம் முற்றும்.

    நடிகர்கள்:


    இந்திய ஃபிரீ மேசன்கள்


    மோதிலால் நேரு

    Dr Rajendra Prasad (1st president of india, Indian national congress)

    Sarvepalli Radhakrishnan (president of india)

    Zakir Hussain (president of india)

    Fakhruddin Ali Ahmed (president of india)

    Motilal Nehru (Activist and president of indian national congress i.e. INC)

    C. Rajagopalachary (Governor General of India)

    Sir C P Ramaswamy Iyer (Divan of Travancore)

    Dr. P V Cheriy (Governor of Maharashtra)

    Dadabhai Naoroji (INC)

    Womesh Chandra Bonnerjee (1st President of INC)

    Badruddin Tyabji (President of INC)

    Sir William Wedderburn (President of INC)

    Surendranath Banerjee (President Of INC)

    Rahimtulla M. Sayani (president of INC)

    Sir Narayan Ganesh Chandavarkar (President of INC)

    Lord Satyendra Prasanna Sinha freemason (President of INC)

    Annie Beasant (co-freemasonry) (President of INC) 

    Romesh Chanra Dutt (President Of INC)

    Ananda Mohan Bose (president of INC)

    Sir Panambakkam Anandacharlu (President of INC)

    Sir C. Sankaran Nair (President of INC)

    Sir Dinshaw Eduljee Wacha (founder of INC)

    Sir Pherozeshah Mehta (President of INC)

    Swami Vivekanand (social reformist)

    Praful Patel

    Devinder Gupta (Former chief justice of andhra pradesh)



    Eminent Indian freemasons Masons :

    Sir Dorabji Jamshedji Tata
    J.R.D. Tata
    Goculdas Narottam Morarjee
    Ebrahim Currimbhoy
    Dr. B.G. Kher
    Bhulabhai Desai
    Sir C.P. Ramaswamy Iyer
    Sir Jamsetjee Jeejeebhoy
    D.L. Vaidya
    Dr. D.R. Bhandarkar
    Sir N.G. Chandavarkar
    M.R. Jayakar
    Dwarkadas Narainji
    Sir Purshottamdas Thakurdas
    Sir Chimanlal Setalvad
    T.G. Khaitan
    Dharamsey Morarjee
    Narsingir Pratapgir
    Sir Bhalchandra K. Pradhan
    Dr. Sir Tehmuiji Nariman
    P.M. Kanga
    Sir Sultan Mohammad Shah, Aga Khan
    Dr. Badruddin Tyabji
    Sir Sayyad Ahmad Khan Dahlavi
    Mohammadbhoy Currimbhoy Ebrahim,
    Ebrahim Rahimtulla Currimbhoy
    Dr. R.N. Cooper
    Dr. P.V. Cherian
    Maharaja Ganga Singh
    Maharaja Duleep Singh
    Maharaja Randheer Singh
    Maharaja Digvijay Smghji
    Maharaja Mahinder Bhupinder Singh
    Maharaja Yadvinder Singh
    Maharaja Sir Bhawani Singh
    Maharaja N.N. Bhup
    Maharaja J.N. Bhup
    Maharaja R.J. Bhup
    Maharaja Viziaram Raj
    Maharaja Chhatarsinghji
    Maharaja Mayurdhwaj Jaladhip
    Thakursaheb Daulatsinhji
    Sir Gangadharrrao Patwardhan
    Shrimant Shankarrao Patwardhan
    Balasaheb Pant
    Pantbahadur Raghunathrao Shankarrao
    Sir Syed Reza Ali Khan
    Sir Syed Ahmed Ali Khan
    Sahebzada Abu Samad Khan
    Ibrahim Khan
    Mirza Husain Yawar Khan
    Maharajkumar Mohammad Amir Hyder Kha
    Nawabzada Khan Mohammed Tolay
    Nawabzada Syed Hussam Bilgrami
    Nawab Jung Nawab Hyder
    Nawab Sir Amin Jung Jung Bahadur
    Chintamanrao Patwardhan
    Sampatrao Gaikwad
    Shrimant Bhau Ramrao Venkatrao
    Diwan Suryashankar Mehta
    Sheikh Abdul Khaliq
    Sorab M. Bharucha
    Sardar Sir R.J. Vakil
    David Abraham
    S.V. Sista
    Ayaz Peerbhoy
    Rasesh Mafatlal
    Justice D.P. Madon
    Justice Prakash Narain.
    J.B. Kanga
    D.D. Davar
    M.P. Kapadia
    D.R. Pradhan
    R.K. Saiyad
    Parikshit Sahni
    Ashok Kumar Ganguly.
    Dr. Phiroze Sethna.
    Nanik Rupani.
    G. L. Raheja.
    Narayan Varma.
    Sir Reginald Spence.
    Jamshed N Guzder
    Dr. Shantilal J Mehta
    Dr. Framroz Sethna
    Dr. Homiyar Dastoor
    Dr. Mohanlal Modi
    Dr. Jamnadas Merchant
    Rustomji A Wadia
    David Shellim
    Nariman S Patel
    Damodar D. Meht
    Maharaja Jaya Chamaraja Wadeyar
    Justice P.N.Khanna
    Justice G Ramanujam
    Justice S.S.Ali
    Justice R Bhattacharya
    Justice V Ramaswamy
    Justice S Natarajan
    Justice A.B.Saharya
    Dr Gaur Hari Singhania
    Justice S Padmanabhan
    Justice V Ratnam
    Justice B.S.Sinha
    Justice Devinder Gupta
    H.H.Marthanda Varma
    Justice U Sinha
    Justice A.R.Lakshmanan
    Justice S Jagadeesan
    C.A.Ramakrishnan I.C.S.
    Prof M.S.Thacker
    Justice K Veeraswami
    Justice T Ramprasad Rao
    Cav.Dr.G.K Devarajulu
    Justice N.S.Ramaswamy
    Sitaram Jaipuria
    G Ramaswamy
    V.P.Raman
    Srikanta Datta Narasimharaja Wadiyar
    Sir Jamshedjee Jeejeebhoy
    His Holiness Sir Sultan Mohamed Shah, Aga Khan
    Dr. Badruddin Tyabji
    The Nawab Of Pataudi Mansur Ali Khan
    Lt.Gen.H.H.Maharaja Jivaji Rao Scindia ,Maharaja of Scindia
    Mr Madhav Rao Scindia
    Maharaja of Bobbili
    Ardaseer Cursetji Wadia
    Deshabandu Chittaran Das
    Gaganendranath Tagore
    Kishab Chandra Sen
    Sir Syed Ahmed Khan


    இவர்கள் மேசன்கள் என்பதற்கு 
    ஆதாரம்
    http://www.masonindia.in/
    http://www.livemint.com/Leisure/HWwlwvEcMrEKMIaDp6tnaN/A-brief-history.html
    http://www.thehindubusinessline.com/features/nehru-vivekananda-tata-were-also-freemasons/article4237921.ece
    http://www.indiaagainstcorruption.com/f4/freemasonry-root-cause-corruption-india-14211/
    http://en.wikipedia.org/wiki/Grand_Lodge_of_India
    http://timesofindia.indiatimes.com/world/us/Freemasons-open-chamber-of-secrets/articleshow/5278915.cms
    https://www.youtube.com/watch?v=sgu5Nga8DzI

    ஃபிரீமேசன்கள் என்பவர்கள் யார் என அறிய என்னுடைய பழைய பதிவுகளை வாசிக்கவும்.

    http://isittrueresearchit.blogspot.in/search/label/mason




    நன்றி.

    No comments:

    Post a Comment

    Total Pageviews