இப்பதிவில் ஃபிரீ மேசனரி இந்தியாவில் எப்போது எங்கே தொடங்கப்பட்டது எனவும் இன்னும் சில விடயங்கள் பற்றியும் பகிர்கிறேன்
இந்திய நிலப்பரப்பில் (அப்போது இந்தியா என்ற நாடு இல்லை) படையெடுத்தவர்களோடு இணைந்து ஃபிரீமேசனும் இந்தியாவுக்குள் வந்தது. நிச்சயமாக திட்டமிட்டே செய்யப்பட்டது. ஃபிரீ மேசனரிகள் பிரிடிசு , டச்சு மற்றும் ஸ்காடிசு Grand lodge களில் கட்டுபாட்டில் இயங்கியது. (நம் மீது படை எடுத்தவர்கள் எல்லாரும் மேசன்களோ? )
ஃபிரீ மேசனரி |
1682 ல் மேசானிக் கோவில் ஒன்று ஐதராபாத்தில் Goshamal Baradari ல் சுல்தான் அபுல் காசன் டனசா வால் அமைக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் Freemasonry lodge 1730 ல் கல்கத்தாவில் உருவாக்கப்பட்டது. இதை கிழக்கில் உள்ள நட்சத்திரம் Star in the east எனவும் அழைக்கிறார்கள்.
பின் கிழக்கிந்திய கம்பேனி இந்நிலப்பரப்பை கட்டுக்குள் கொண்டுவந்தபின் இந்தியாவுக்கு என Grand lodge அமைக்கப்பட்டது. நவம்பர், 24, 1961 ல் Grand Lodge Of India , Janpath, புது டெல்லி யில் அமைக்கப்பட்டது.
தற்பொழுது இந்தியாவில் 320+ மேசனரி லாட்ச்களும் 22000+ உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்த மேசன்களில் கிழக்கிந்திய கம்பேனியினர், மன்னர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், இந்தியாவின் தலைவர்கள், நீதி அரசர்களும் உள்ளனர்.
யார்? யார்? அடுத்த பதிவில் காண்போம்.
Grand Lodge OF India வின் ஐம்பதாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
2011ல் கொண்டாடப்பட்டது.
மேசனரி யூபிலி விழாவிற்கு விருந்தாளியாக சென்ற அப்துல் கலாம் |
சென்னையில் நடந்த 12th World Conference of Masonic Grand Lodges
சற்குரு சக்கி வாசுதேவ் |
http://masonictimesofindia.blogspot.in/2012/12/indian-spiritual-guru-sadhguru-attended.html
I like it
ReplyDelete