• புதியவை

    [இலுமினாட்டி 58] ஃபிரீ மேசனரி 5: வாசிங்டன் டிசி (Freemasonry in tamil 5 : Washington DC)

    உறவுகளுக்கு வணக்கம்.
    சித்திரை திருநாள் வாழ்த்துக்கள். இன்று அமேரிக்கா யூனியனின் தலைமையகமான வாசிங்டன் டிசி யின் வடிவமைப்பில் மேசன்களின் கைவன்மையை பார்ப்போம். இந்நகரமே அவர்களால் வடிவமைக்கப்பட்டது.




    பொபோமெட்., வாசிங்டன்
    சார்ச் வாசிங்டன் அவர்களின் சிற்பம் வடிவமைப்பும் பொபோமெட் Baphomet என்ற னைட் டெம்ளர்சின் Knight Templers இறையின்ன் சிற்பத்தின் வடிவமைப்பும் ஒரே போன்று இருப்பதை காண்கிறோம்.
    இந்த னைட் டெம்பளர்சும் ஓர் இரகசிய குழு ஃபிரீ மேசனோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்.

    அடுத்த படத்தில் வாசிங்டன் டிசி தலைமை இடம் ஆந்தை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதை காணலாம். ஆந்தை என்பது மொலக் Moloch  என்ற இறையை குறிப்பது. இந்த இறை உயிர் தியாக பலியின் இறைவன்.


    இப்படத்தில் தெருவின் வடிவமைப்பு கீழ்நோக்கிய ஐம்முக நட்சத்திர வடிவத்தில் உள்ளதை காண்கிறோம். இது தீய மந்திரத்தில் பயன்படுத்தப்படுவது.


    ஆல்பர்ட்  பைக்
    அடுத்தப்படம் ஆல்பர் பைக் Albert Pike.  இவர் ஓர் தலைமை மேசன் moster mason. இவர் பனிபோரில் இராணுவ தளபதி யாக இருந்தார். இங்கே இவர் ஓர் நூலோடு காட்சி தருகிறார். துப்பாக்கிக்கு பதிலாக ஏன் இந்த நூல்?  ஏனெனில் அந்த நூல் மேசன்களின் ஒழுங்கு நூல் இவரால் எழுதப்பட்டது.  பெயர் Morals and Dogmas.  இந்த நூல் ஒரு காலத்தில் 5° மேசன்களுக்கு வழங்கப்பட்டது.

    இது என்ன என்று தெரிகிறதா உறவுகளே  ?



    இந்த படத்தில் பல தகவல்கள் உள்ளன படத்தை பார்த்து புரிந்து கொள்ளுங்கள் பார்ப்போம்.
    அமேரிக்காவில் பயன்படுத்தப்பட்டுள்ள வடிவங்கள் எகிப்திலிருந்து எடுக்கப்பட்டவை என்பது புரிகாறதா?



    சிலர் சொல்லக்கூடும் இவற்றின் மூலம் எகிப்து அல்ல.  அவை எடுக்கப்பட்டது _________ இருந்து என.


    நன்றி.


    2 comments:

    Total Pageviews