நண்பர்களுக்கு வணக்கம். இன்று ஃபிரீமேசன் அமைப்பு எவ்வாறு கிறித்தவர்கள் சாத்தான் என கூறும் லூசிபரோடு தொடர்புடையது என்பதை காணலாம்.
ஃபிரீ மேசன் அமைப்பானது பல ரகசியங்களை அதன் மூடப்பட்ட கதவுகளுக்குள் கொண்டுள்ளது. இதில் ஒரு உண்மையை கண்டுபிடித்தால் அதற்குள் மற்றொரு உண்மையும் அதற்குள் மற்றொரு உண்மையும் மறைந்திருக்கிறது.
ஃபிரீ மேசன் அமைப்பினர் திருவிவிலியத்தின் (Bible) இறையை தீயவர் என்றும், ஏதேன் தோட்டத்தில் மனிதர்களுக்கு நன்மை தீமை அறிய செய்த அந்த பாம்பினை அல்லது சாத்தான் என கூறப்படுவதை ஞானத்தின் இறைவர், நல்லவர் என புகழ்கின்றனர்.
மேலும் ஒளியை கொண்டுவருபவன் (Light bringer) என்னும் பொருளுடைய பெயரை கொண்ட லூசிபரையும் தனது இறையாக ஏற்கின்றனர்.
சில 33° ஃபிரீ மேசன்கள் லூசிபரை பற்றி என்ன கூறுகிறார்கள் என்று காண்போம்.
33° ஃபிரீ மேசன் ஆல்பர்ட் பைக் (Albert Pike) ஃபிரீ மேசன் உறுப்பினர்களுக்காக எழுதிய ஒழுங்கு நூலான Morals and Dogma ல் அவர் கூறியிருப்பதாவது
"Lucifer, the Light-Bearer! Strange and mysterious name to give to the Spirit of Darkness! Lucifer, the Son of the Morning! Is it he who bears the light, and with its splendors intolerable blinds feeble, sensual or selfish Souls? Doubt it not!iv"1
மேலும்
"The devil is the personification of Atheism orIdolatry. For the Initiates, this is not a Person, but a Force, created for good, but which may serve for evil. It is the instrument of Liberty or Free Will. They represent this Force, which presides over the physical generation, under the mythological and horned form of the God Pan; thence came the he-goat of the Sabbat, brother of the Ancient Serpent, and the Light-bearer or Phosphor, of which the poets have made the false Lucifer of the legend.”2
விவிலியத்தின் இறைவன் யாவேயை சாத்தான் என்கிறார்!
"The true name of Satan, the Kabalists say, is Yahweh (GOD) reversed; for Satan is not a black god, but a negation of God...the Kabalaimagined Him to be a "most occult light."3
லூசிபரை தனது இறைவன் என்கிறார்.
"That which we must say to a crowd is—We worship a God, but it is the God that one adores without superstition. To you, Sovereign Grand Inspectors General, we say this, that you may repeat it to the Brethren of the 32nd, 31st, and 30th degrees—The Masonic Religion should be, by all of us initates of the high degrees, maintained in the purity of the Luciferian Doctrine. If Lucifer were not God, would Adonaywhose deeds prove his cruelty, perdify and hatred of man, barbarism and repulsion for science, would Adonay and his priests, calumniate him? Yes, Lucifer is God, andunfortunately Adonay is also god. For the eternal law is that there is no light without shade, no beauty without ugliness, no white without black, for the absolute can only exist as two gods: darkness being necessary to the statue, and the brake to the locomotive. Thus, the doctrine of Satanism is a heresy; and the true and pure philosophical religion is the belief in Lucifer, the equal of Adonay; but Lucifer, God of Light and God of Good, is struggling for humanity against Adonay, the God of Darkness and Evil."4
மேலே Adonay என்றும் தீமையின் இறைவன் என்றும் கூறப்படுபவர் விவிலியத்தின் இறைவனே.
Eliphas Levi என்ற மேசன் The Mysteries of Magic என்ற நூலில் லூசிபரை இறைவனின் தூய ஆவி எனவும் அன்பு மற்றும் ஞானத்திற்கான இறைவன் என்று கூறுகிறார்.
"What is more absurd and more impious than to attribute the name of Lucifer to the devil, that is, to personified evil. The intellectual Lucifer is the spirit of intelligence and love; it is the paraclete [an advocate]; it is the Holy Spirit, where the physical Lucifer is the great angel of universal magnetism."5
மேலும் Edward Waite என்ற 33° ஃபிரீ மேசன் கூறுவதாவது
"First Conjuration Addressed to Emperor Lucifer. Emperor Lucifer, Master and Prince of Rebellious Spirits, I adjure thee to leave thine abode, in whatsoever quarter of the world it may be situated and come hither to communicate with me...I command and adjure thee, Emperor Lucifer, as the representative of the mighty living God, and by the power of Emanuel, His only Son..."6
இவர் லூசிபரை வல்லமைமிக்க இறைவனின் பிரதிநிதி எனவும் அவரின் ஒரே மகன் எனவும் கூறுகிறார்.
இந்த ஃபிரீ மேசன்கள் தங்கள் நூலில் எழுதியுள்ளதை வைத்து காணும் போது இவர் லூசிபரை இறைவனாக ஏற்கிறார்கள் என்பதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
ஆதாரம்
லூசிபர் |

1. Albert Pike, Morals and Dogma of the Ancient and Accepted Scottish Rite of Freemasonry Prepared for the Supreme Council of the Thirty-Third Degree, for the Southern Jurisdiction of the United States, and Published by Its Authority (Richmond, Virginia: L.H. Jenkins, 1871, Reprinted 1944): 321.
4. Albert Pike, "Instructions to the 23 Supreme Councils of the World" (July 14, 1889), as recorded by Abel Clarin de La Rive,La Femme et l'Enfant dans la Franc-maçonnerie Universelle (1894): 588.
5. Eliphas Levi, as quoted in Arthur Edward Waite, The Mysteries of Magic: A Digest of the Writings of Eliphas Levi (London: 1886): 428.
6.Arthur Edward Waite, The Book Of Black Magic (Weiser Books, 2004): 244-245.
நன்றி.
No comments:
Post a Comment