வணக்கம். நானும் பல நாட்களாக பிரீஃமேசனரி பற்றி சொல்றேனு சொல்லிக்கிட்டே இருக்கேன். இந்த பதிவில் சொல்ல தொடங்கிடலாம்.
பிரிஃமேசன் இவ் அமைப்பு வெளியில் ஓர் சமூக அக்கறை உள்ள தொண்டுநிறுவன குழுமமாகவும். பிரபஞ்ச சகோதரத்துவத்தை கடைபிடிப்பதாகவும் கூறிக்கொள்கிறார்கள். இது கிறித்தவத்தின் ஒரு பிரிவு என்ற தவறான புரிதலும் உள்ளது.
மேசன் என்றால் கட்டிட கலைஞர்கள். வரலாற்றில் இக்குழு தன்னை கட்டிடக்கலைஞர்களின் குழுவாக அறிமுகப்படுத்துகிறது. இசுரயேல் மக்கள் தங்கள் இறைக்காக முதல் கோவில் கட்டுகிறார்கள். அதை கட்டும் அரசன் சாலமோன். இவர் டைரன் நாட்டின் அரசன் கைரம் அபிப் Hiram Abiff என்பவரிடம் பொருப்பை ஒப்படைக்கிறார்.
இவர் பெரிய ஞானியாக இருந்தார் கைரம் அபிப் . இவர் மேசன்களின் தந்தையாக பாவிக்கப்படுகிறார்.
இருசலேம் கோவிலே இவர்களின் முதல் வேலைப்பாடு என கூறுகிறார்கள். மேசன்கள் தாங்கள் கூடும் பகுதியை Hall or Lodge என்று அழைப்பார்கள். இவையே இவர்களின் வழிபாட்டு தலங்கள் ஆகும். இவற்றில் பல எருசலேம் கோவில் அமைப்பில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ஃபிரிமேசனில் முதல் பெரிய உறைவிடம் Grand lodge 1717 ல் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. அது தான் Grand Lodge of London and Westminster. இதனுடைய master mason தான் Grand master .
Scottish Rites பிரிமேசன் அமைப்பே 33° நிலைகளை கொண்டது. நமது இந்தியாவில் உள்ளதில் வெறும் 3° நிலைகள் தான் உண்டு. காட்டிசு அமைப்பு அதிகார பூர்வம் இல்லை என்று கூட விக்கிபூடியா கூறலாம். ஆனால் மறைக்கப்பட்ட ஆதிகால அறிவியல் இங்கே தான் பாதுகாக்கபடுகிறது. இதில் உள்ள 33° மேசனே அதிக உண்மைகளை அறிந்தவர். இதற்குமேலே உள்ள சிலருக்கு தான் முழு உண்மையும் தெரியும். முதல் 3° மேசன்களை பொருத்தவரை பிரிமேசன் ஓர் சகோதரத்துவ தொண்டு நிறுவனம் அல்லது ஓர் மதம்.. இவர்களுக்கு உண்மைகள் தெரியாது. இவர்களது வேலை மேலே இருந்து வரும் கட்டளைகளை நிறைவேற்றுவதே.
ஃபிரி மேசன் காட்டிசு °நிலைகள்
பிரிமேசன் குறியீடு |
மேசன் என்றால் கட்டிட கலைஞர்கள். வரலாற்றில் இக்குழு தன்னை கட்டிடக்கலைஞர்களின் குழுவாக அறிமுகப்படுத்துகிறது. இசுரயேல் மக்கள் தங்கள் இறைக்காக முதல் கோவில் கட்டுகிறார்கள். அதை கட்டும் அரசன் சாலமோன். இவர் டைரன் நாட்டின் அரசன் கைரம் அபிப் Hiram Abiff என்பவரிடம் பொருப்பை ஒப்படைக்கிறார்.
கைரம் |
இருசலேம் கோவிலே இவர்களின் முதல் வேலைப்பாடு என கூறுகிறார்கள். மேசன்கள் தாங்கள் கூடும் பகுதியை Hall or Lodge என்று அழைப்பார்கள். இவையே இவர்களின் வழிபாட்டு தலங்கள் ஆகும். இவற்றில் பல எருசலேம் கோவில் அமைப்பில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ஃபிரிமேசனில் முதல் பெரிய உறைவிடம் Grand lodge 1717 ல் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. அது தான் Grand Lodge of London and Westminster. இதனுடைய master mason தான் Grand master .
காட்டிசு மேசனரி குறியீடு |
ஃபிரி மேசன் காட்டிசு °நிலைகள்
இந்த ° களை பற்றி விரிவாக
அடுத்த பதிவில் காணலாம்.
நன்றி.
இதன் தொடர்ச்சியை எதிர் நோக்குகிறேன்.
ReplyDeletesir, kindly inform illuminati related tamil books details
ReplyDeletehttp://isittrueresearchit.blogspot.co.id/p/ebooks.html
DeleteKamal Hassan is a freemason?
ReplyDelete