• புதியவை

    [இலுமினாட்டி 47] மின்சாரமும் நம் முன்னோரும் Ancient power transportation

    அன்பு நண்பர்களே,
    இன்றைய பதிவு நம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட அறிவியலில் ஒன்று. இதைப்போல பல உண்டு.



    தெஸ்லாவின் ஆய்வு
     நமது பூமியே ஓர் மிகப்பெரிய மின்காந்த மின்சாரம் வலையாக ஒரு காலத்தில் அமைந்திருந்தது. பூமியின் மின்காந்த கோடுகள் இணையும் இடங்களில் பெரிய பிரமீடுகளும் வழிபாட்டு தலங்களும் அமைக்கப்பட்டிருந்தன அக்காலத்தில். அவற்றின் மிச்சங்கள் தற்பொழுதும் காணப்படுகின்றன். அக்கட்டிடங்களில் உச்சியில் சக்தியை கடத்தக்கூடிய கலசங்கள் நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தகைய கட்டிடங்கள் சக்தியை உருவாக்கி அடுத்ததிற்கு கடத்தின. இவற்றை பற்றிய விரிவான பதிவிடுகிறேன் பின்பு. இதன் மூலம் உலகமே ஓரே மூளையாக செயல்பட்டது. நம் மூளையில் இதை தத்துவத்தின் படி தான் செயல்படுகிறது.

    தற்பொழுது இந்த பழங்கால அறிவியலை மீள் கட்டமைப்பு செய்த தெஸ்லாவை பற்றி பார்ப்போர். ஜெபி மோர்கன் என்ற பிரிமேசன் உறுப்பினரே இதன் முழு பொறுப்பு. மேலும் மோர்கன் தான் டைட்டானிக் மூழ்கடிக்கபட்டதற்கும் காரணம்.

    தெஸ்லாவின் கம்பியில்லா மின்சாரம்!!
    ===================
    இன்று தொழில்நுட்பம் அபார வளர்சி கண்டுள்ளது என மார் தட்டிக் கொள்ளும் நாம் கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு குழி தோண்டிப் புதைக்கப்பட்ட ஒரு உன்மையை அறியாமலேயே இருக்கின்றோம்.எனினும் 1899 களில் வாழ்தவர்களில் பலர் இவ்வுன்மையை அறிந்திருந்தனர். !!
    ஆம்,வானொலி அலை வரிசையை நாம் பாவிப்பது போலவே மின்சாரத்தையும் எந்தவித இணைப்புக் கம்பிகளும் இல்லாமல் கூரையில் ஒரு அன்டெனாவை பொருத்திக் கொள்வதனூடக நுகர முடியும் என்பதே அந்த மறைக்கப்பட்ட உன்மையாகும்.!!
    படத்தில் உள்ள நிகோலா தெஸ்லா அவர்கள் இம்முக்கியத்துவம் மிக்க கண்டுபிடிப்பை நிகழ்த்தி 100 வோல்டேஜ் மின்சாரத்தை கம்பியில்லாமல் 26 மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு வங்கிக்கு கடத்திக் காட்டினார்!! இந்த மின்சாரத்தைக் கொண்டு 200 மின் விளக்குகளையும் ஒரு பெரிய ஜெனரேடரையும் இயக்க முடிந்தது. இதனால் வெறுமனே 5% மின்சக்தியே செலவானது.
    நிகோலாவின் கண்டுபிடிப்பு ஐரோப்பாவில் அதிகாரம் செலுத்திய அதனூடாக முழு உலகிலும் அதிகாரம் செலுத்த விரும்பிய மின்சாரத்தை வைத்து கோடிக்கணக்கில் பனம் சம்பாதித்துக் கொண்டிருந்த "பன முதலைகளுக்கு" சவாலாக அமைந்தது.
    அதனால் அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். ஜெ. பி. மோர்கன் எனும் முதலாளியை வைத்து நிகோலாவின் கண்டுபிடிப்பை செயற்படுத்த முதலீடு செய்வது போல் கண்டுபிடிப்புக்கான பாவனை உரிமத்தை எழுதி வாங்கினர்.
    நியுயோர்க்கில் "வார்டன் கிலீப்" எனும் இடத்தில் திட்டத்திற்கான கட்டடம் அமைக்கப்பட்டு அதில் சுருள் வடிவிலான 200 அடி உயரமுள்ள அன்டெனாக்களும் பொருத்தப்பட்டன.
    ஆனால், திடீரென இத்திட்டம் கைவிடப்பட்டது. திட்டத்தில் இருந்து மோர்கன் விலகிக் கொண்டார். உரிமத்தை அவர் வாங்கியதால் வேறு யாராலும் அதை தொடர முடியாமல் போல் கடைசியில் 1917ம் ஆண்டு கட்டடமும் இடிக்கப்பட்டது!!
    இவ்வளவு பயன் மிக்க திட்டம் ஏன் கைவிடப்படது?? எதற்காக இன்று வரை தொடர முடியாமல் கிடப்பில் உள்ளது??
    பதில் மிக எளிமையானது.
    மக்கள் வானொலி சேவையை இலவசமாகவே பெறுவது போல் இலவசமாகவே சேவை முறையில் யாருடைய தலையீடும் இன்றி மின்சாரத்தையும் பெற ஆரம்பித்தால் லட்சக்கனக்கில் கம்பி வழி மின்சாரத்தில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் "பன முதலைகள்" நஷ்டமடைவார்கள் அல்லவா??
    இன்னும் இன்னும் மக்களின் பனத்தை சுரண்ட முடியாதல்லவா?
    அதனால்தான்!!

    படத்தில் உள்ள நிகோலா தெஸ்லா அவர்களின் ஆய்வு

    http://www.teslasociety.com/tesla_tower.htm

    நன்றி.

    No comments:

    Post a Comment

    Total Pageviews