உலகை ஆளும் இல்லுமினட்டிகள் , நல்ல விசயங்கள் செய்வதுபோல் காட்டிக்கொண்டு , மறைந்திருந்து நம்மை ஏமாற்றுவதில் வல்லவர்கள் .. அவ்வாறு நாம் அனைவரும் ஏமாறுவது தான் இந்த உறுப்பு தான பதிவு அட்டை !!!!!
இயல்பாக ஒரு ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு வரை நமக்கு மூளை சாவு என்பதைப்பற்றி பெரிதளவு தெரியாது . திடீர் திடீர் என பத்திரிகைகள் இங்கே அங்கே என மூளைச் சாவு செய்திகளாக அடித்து தள்ளியது. விளைவாக நாம் அதைப்பற்றி அறிய ஆரம்பித்தோம். பிறகு அவ்வாறு இறந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு நிறைய உயிர்கள் காப்பாற்றப் பட்டதாகவும் செய்திகளில் படித்தோம்..
அதற்குப் பிறகு சில தொண்டு சார் நிறுவனங்கள் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தார்கள் . அது தான் “உறுப்பு தான அட்டை “(organ donor card). ஒருவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால் அவராகவே தனது உறுப்புகளை பிறருக்கு தானம் செய்ய முன்பே ஒப்புக்கொள்வதற்கான சாட்சி அடையாளம் தான் இந்த அட்டை.. ஆக அந்த நபருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால் அவரின் உறுப்புகளை பிறருக்கு தானம் செய்யலாம் . இது கேட்க அருமையான திட்டமாக தான் இருக்கும் . ஆனால் இதில் பதிவு செய்வது நமது உயிருக்கே ஆபத்தாக முடியும் .... எப்படி என்கிறீர்களா ?
ஒரு உதாரணத்திற்கு நான் ஒரு செல்வந்தர் வீட்டுப் பைய்யன் , அதீக குடியால் எனது நுரையீரல்கள் பழுதடைந்து விட்டது , அதை மாற்றாவிட்டால் நான் இறப்பது உறுதி .. ஆக நான் அந்த உறுப்பு தான அட்டை பதிவு இடத்திற்குச் சென்று இதற்காகவே இருக்கும் தரகர்கள் மூலம் எனக்குப் பொருத்தமான ஒரு நபரை கண்டுப்பிடித்து , அவரை விபத்துக்குள்ளாக்கி , மூளைச் சாவு வந்ததாக பொய் சொல்லி அவர் ஏற்கனவே வைத்திருக்கும் அட்டையை பயன்படுத்தி , அடுத்தவரைக் கொன்று சுகமாக வாழலாம் !!!!
இது இல்லுமினாட்டிகளால் உருவாக்கப்பட்ட சதி திட்டம் ,ஆகவே உறுப்பு தான அட்டைகளை வாங்காதீர்கள் ! பதியாதீர்கள் ! உங்களை சுற்றி நடக்கும் பொய் அரசியலை கண்டுக்கொள்ளுங்கள்!!! அறிவற்ற எந்த இனமும் வாழாது ..
நன்றி - பாரி சீலன்
குறிப்பு: இவர்களை யூதர்களாக பார்ப்பது தவறு
No comments:
Post a Comment