அந்த சிலர்
இலுமிணாட்டிகள் illuminaties என்பதற்கு முக்திஅடைந்தவர்கள் என்பது பொருள்.
இலுமினாட்டி என்ற சொல் நான் சொல்ல வரும் அரச குடும்பம் முழுவதையும் குறிக்காது; இருப்பினும் ஆங்கில ஆய்வாளர்கள் இவர்களை இலுமினாட்டி என அழைப்பதால் இந்த பெயரே அதிகமாக அறியப்படுவதாலும், நானும் இதே பெயரை இந்த அரச குடும்பத்திற்கு பயன்படுத்துகிறேன்.
இலுமினாட்டி என்ற சொல் நான் சொல்ல வரும் அரச குடும்பம் முழுவதையும் குறிக்காது; இருப்பினும் ஆங்கில ஆய்வாளர்கள் இவர்களை இலுமினாட்டி என அழைப்பதால் இந்த பெயரே அதிகமாக அறியப்படுவதாலும், நானும் இதே பெயரை இந்த அரச குடும்பத்திற்கு பயன்படுத்துகிறேன்.
Adam weishaupt என்னும் வெளியேறிய இயேசு சபை துறவியால் நவீன இலுமிணாட்டி இரகசிய குழு மே,1,1776 ல் தோற்றுவிக்கப்பட்டது. இது புதிய உலக சட்டத்தை The new world order செயல்படுத்த உருவாக்கப்பட்டது. இவர்கள் 1776ல் 13 பேர் . இந்த உலகை 13 துறைகளாக பிரித்து கட்டுப்படுத்த முயல்கிறார்கள். இவர்களின் வரலாற்றில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த 13 பேரின் குடும்ப வாரிசுகள் இன்றும் உலகை ஆள்கிறார்கள். இவர்கள் பற்றிய திடுக்கிடும் உண்மைகள் காத்திருக்கின்றன. உலக மக்களின் ஒரே எதிரி இவர்கள் தான்.
இவ்வாறு எல்லாம் சொல்லப்படினும் எனது ஆய்வு படி இலுமினாட்டி என்பது இவர்கள் பிற்காலத்தில் ஏற்படுத்திய ஒரு அமைப்பு மட்டுமே. அரச குடும்ப உறுப்பினர் சிலர் இதில் உறுப்பினராக இருந்தனர்; இந்த 13 என்ற எண்ணிக்கை ஒரு காரணத்திற்காக குறிப்பிடுகிறது.
13 BLOODLINE |
காலபோக்கில் இவர்களோடு மேலும் மூன்று குடும்பங்கள் இணைந்தன.அவை
#. The Disney bloodline
#. The Krupp bloodline
#. The McDonald bloodline
கவனித்தீர்களா ? எண்ணிக்கை கூட சரியாக 13 வரவில்லை. நாம் பேசவரும் இந்த அரச குடும்பம் ஒரே குடும்பமும் அதன் சந்ததிகளுமே . இவர்கள் வேறு யாருடனும் கலப்பு செய்யாமல் தங்கள் பெண்களை பாதுகாப்பதன் வழியக தங்கள் இனத்தை தூய்மையாக வைத்துள்ளனர். இவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக உலகை ஆள முயலுகின்றனர்
இவர்கள் தான் பழங்குடிகளை காடுகளில் இருந்து இழுத்துவத்து பெரும் நகரங்களை கட்டியவர்கள்; கடல் வணிகத்தின் வழியாக உலகை ஆண்டவர்கள் ;
இவர்களை பற்றி தொடர்ந்து பார்க்கலாம்..............
No comments:
Post a Comment