இலுமிணாட்டிகளை பற்றி பல இணையத்தளங்கள் மற்றும் ஒலி ஒளி படங்கள் ஆங்கிலத்தில் உள்ளது. இவர்களை பற்றி பலர் மேடைகளிலும் பேசியிருக்கிறார்கள். இதனால் கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்தியாவில் இவர்களை பற்றி பேசியவர்கள் மிகவும் குறைவு.
நம் தமிழகத்திலும் இவர்களை பற்றி பேசியவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் தான் இயற்கை விவசாயம் சொல்லிக்கொடுத்த நம்மாழ்வார் அவர்கள். பலர் தற்கால மேலை நாட்டு அறிவியல் முறைகள் வந்த பின் தான் விவசாயம் செழித்துள்ளதாகவும் சாகுபடி அதிகரித்துள்ளதாகவும் எண்ணிக்கொண்டு இருக்குறோம். இது உண்மை இல்லை. எந்த துறையாக இருந்தாலும் இலுமிணாட்டிகள் அதை பற்றிய அறிவை மக்களிடம் இருந்து அழிப்பார்கள். பின் தாங்கள் கண்டுபிடித்ததாக கூறி புதிய முறைகளை அறிமுகப்படுத்தி அதிகாரமும் செல்வமும் பெறுவார்கள். எனவே கல்வி துறையையும் நம்பாதீர்கள்.
நான் எழுத வந்தது வேறு.
தமிழகத்தில் மேலும் ஒருவர் அவர்களை பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார். அவர் பெயர் பாஸ்கர் Healer Baskar. இவர் மேலும் அலோபதி மருத்துவத்தின் போலி தன்மையை தோல் உரிக்கிறார். இவர் பல கருத்தரங்குகளை தமிழ் நாட்டிலும் இன்னும் சில நாடுகளில் நிகழ்த்தி வருகிறார்.
No comments:
Post a Comment