கோகினூர் வைரம் கதை எல்லாரும் கேள்வி பட்டிருப்பீங்க. கேள்வி படலனா இதுல போய் பாருங்க தமிழில் இருக்கு. Link 1
இந்த வைரம் விலை மதிப்பற்றது. இந்த வைரத்துக்காகவே இந்தியா மேல பல படையெடுப்புகள் நடந்திருக்கு. எல்லாருக்கும் இப்போ அந்த வைரம் எழிசபெத் என்ற எரும மாட்டு கிட்ட இருக்குனு தெரியும். இது வரை தெரிந்த கதை. இனி தெரியாத கதை.
இலுமிணாட்டிகளுக்கும் கோகினூர் வைரத்துக்கும் என்ன சம்பந்தம்.? இருக்கு நிறைய சம்மந்தம் இருக்கு. பிரிட்டிஸ் நாடு நம்மள அடிமை படுத்தல அது ஒரு கம்பேனினு முன்னாடியே சொன்னேன். இதோட உரிமையாளன் ரோத்ஸ்சைல்ட். இந்த பக்கிக்கும் எழிசபெத்க்கும் என்ன சம்மந்தம். இருவர் குடும்பமும் சம்மந்தம் பண்ணிக்கிச்சி அது தான் சம்மந்தம். இப்போ ரோத்ஸ்சைல்ட் குடும்பமும் அரச குடும்பமும் ஒன்னுக்குள்ள ஒன்னு. இப்போ இந்த கேவளமான அரச குடும்பத்துக்கு ஒரு இரகசிய கதை இருக்கு பிறகு சொல்றேன்.
இப்ப வைரத்துக்கு வருவோம். அந்த வைரம் வெறும் அழகு பொருள் அல்ல. இந்த வைரம் ஓர் துறவிக்கு சொந்தமானது. அந்த வைரத்துல ஒரு இரகசியம் இருக்குது. அது ஓர் நினைவு பதிவு. அந்த நினைவை அடைவதற்கு தான் இத்தன சண்டையும். இந்த அரச குடும்பம் இதவைத்து என்ன செய்யும்னு நினைக்றீங்களா?.
இலுமிணாட்டிகளோட அரசியே இந்த எலிசபெத் எரும மாடு தான்.
இலுமிணாட்டிகளோட அரசியே இந்த எலிசபெத் எரும மாடு தான்.
ஆனால் இது வரைக்கும் அவர்களால் அந்த நினைவு பதிவை வாசிக்க முடிய வில்லை. அதை வாசிக்க கூடியவர்கள் தற்போது இல்லை என்றே தோன்றுகிறது.
நன்றி.
No comments:
Post a Comment