இலுமிணாட்டிகள் பற்றி எழுத்து வடிவில் பகிர்ந்துவந்தேன். ஆனால் இவ்வாறு பகிர்ந்தால் இவர்களில் வரலாற்றை பற்றி எழுதவே ஓர் ஆண்டு ஆகிவிடும். பின் எப்படி அவர்களின் வருங்கால திட்டங்களை பற்றி பார்ப்பது எனவே ஒலி மற்றும் ஒலி ஒளி வடிவில் தர முடிவு செய்துள்ளேன்.
இலுமிணாட்டி பற்றிய முதல் பாகம் கீழே தரப்பட்டுள்ளது. மொத்தம் பத்து பாகம். ஆறு மணி நேரம் திரு.பாஸ்கர் அவர்கள் பேசியுள்ளார்.
இவை பதிவிட்ட பின் பாஸ்கர் அவர்கள் பேசாத தலைப்புகளை பற்றி நான் பேச இருக்கிறேன்.
மிகவும் குறைந்த MB யில் அதாவது 1 மணி நேர ஒலி பதிவு 10Mb. . நன்றி.
பதிவிரக்கம் செய்ய
....
No comments:
Post a Comment